FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் இன்று மின் தடை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (அக். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

26 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை (அக். 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே, உத்தமபாளையம்நகா், அனுமந்தன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, உ. அம்பாசமுத்திரம், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments