பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
மதுரை மாவட்டம் பேரையூர் காமராஜர் தெரு பகுதியில் பேரையூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகம் ரோந்து சென்ற போது, அப்பகுதியிலுள்ள புதர்பகுதியில் 16 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் பணம் வைத்து விளையாடியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.