FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விலையில்லா பொருள்கள் வழங்கல்

உசிலம்பட்டி அருகே சாப்டூரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

உசிலம்பட்டி அருகே சாப்டூரில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் பேரையூர் வட்டாட்சியர் சிவராமன் வரவேற்றார். தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.பார்த்திபன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.முத்துராமலிங்கம், பி.வி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அதிமுக தொகுதிச் செயலர் நீதிபதி, மாவட்ட கவுன்சிலர் சுமதி ராஜேந்திரகுமார் பங்கேற்றனர்.   இப்பகுதியில் 2192 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments