FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்

மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.31) காலை 10 மணி முதல் மாலை

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

மதுரை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.31) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
 முகாம் நடைபெறும் கிராமங்கள்: மேலூர் - கீழவளவு, உசிலம்பட்டி - திம்மநத்தம், மதுரை கிழக்கு - விளத்தூர் பொட்டப்பனையூர் குரூப், வாடிப்பட்டி - கல்வேலிப்பட்டி,  திருமங்கலம் - கரடிக்கல், மதுரை வடக்கு - சின்னப்பட்டி, பேரையூர் - நாகையாபுரம், மதுரை தெற்கு - வில்லாபுரம், மதுரை மேற்கு  - வடபழஞ்சி குரூப், திருப்பரங்குன்றம் - திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி - டி.கொக்குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments