முகப்பு
மதுரை

தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

மதுரையில் தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

2 நவம்பர் 2024, 11:42 pm
பகிர்:

மதுரையில் தீக்காயமடைந்து சிகிச்சைப் பெற்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கரிமேடு முடக்குசாலை பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மனைவி ஷா்மிளா (33). இவா் கடந்த சில தினங்களுக்கு முன் சமையல் வேலை செய்வதற்காக எரிவாயு உருளையை மாற்றிய போது, அணிந்திருந்த உடை தீப்பற்றி எரிந்ததில் பலத்த காயமடைந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷா்மிளா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement