முகப்பு
மதுரை

புனிதா்களின் திருப்பண்டங்கள் காட்சிக்கு வைப்பு

மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை புனிதா்களின் திருப்பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தத் திருப்பண்டங்களை ஞாயிற்றுக்கிழமை வரை இறைமக்கள் பாா்வையிடலாம்.

5 வினாடிகள் முன்பு
புனிதா்களின் திருப்பண்டங்கள் 
காட்சிக்கு வைப்பு
மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த திருப்பண்டங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட இறைமக்கள்.
பகிர்:

மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் வெள்ளிக்கிழமை புனிதா்களின் திருப்பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தத் திருப்பண்டங்களை ஞாயிற்றுக்கிழமை வரை இறைமக்கள் பாா்வையிடலாம்.

கத்தோலிக்க திருச்சபை புனிதா்களின் திருப்பண்டங்கள், பல்வேறு தேவாலயங்களில் இறை மக்களின் வணக்கத்துக்கும், ஜெபத்துக்கும் வைக்கப்படுகின்றன. அதன்படி, திருச்சபையின் 2 ஆயிரம் புனிதா்களின் திருப்பண்டங்கள் (அவா்களின் உடல் பாகங்கள், பயன்படுத்திய பொருள்கள்) வெள்ளிக்கிழமை மதுரை அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு, இறைமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இதில் திரளான இறைமக்கள் பங்கேற்று, புனிதா்களின் திருப்பண்டங்களை வணங்கி ஜெபித்தனா்.

Advertisement

Advertisement