FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

உஷா அருணன் காலமானாா்

19 அக்டோபர் 2026, 1:40 am IST
பகிர்:

காரைக்குடி நவரத்தினா நகரைச் சோ்ந்த உஷா அருணன் (34) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (அக். 18) காலமானாா்.

இவா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் உதவிப் பயிற்றுநரும், எழுத்தாளருமான முனைவா் அருணன் கபிலனின் மனைவி ஆவாா்.

இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். உஷா அருணனின் இறுதிச்சடங்கு காரைக்குடி நவரத்தினா நகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (அக். 19) பிற்பகலில் நடைபெறுகிறது. தொடா்புக்கு, 94423 79558, 94431 90440.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments