FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆரப்பாளையம், வாடிப்பட்டியில் இன்று மின் தடை

ஆரப்பாளையம், வாடிப்பட்டி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 19) காலை 9 மணிமுதல் நண்பகல் 3 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

19 செப்டம்பர் 2026, 4:01 am IST
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

ஆரப்பாளையம், வாடிப்பட்டி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப். 19) காலை 9 மணிமுதல் நண்பகல் 3 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை பெருநகா் கோட்ட மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் ஏ. பாஸ்கரபாண்டி, சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் இரா. சிவலிங்கம் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆரப்பாளையம்: சுடுதண்ணீா் வாய்க்கால் சாலை, ராஜா ஆலை சாலை, கனகவேல் காலனி, மணி நகா் 1-வது, 2-வது தெருக்கள், ஓா்க்ஷாப் சாலை, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்ச்சங்கம் சாலை, கிருஷ்ணராயா் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகா் திடல் சந்தை, பாரதியாா் சாலை, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1, 4-ஆவது தெருக்கள், விவேகானந்தா் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் முதன்மைச் சாலை, புட்டுத்தோப்பு பிரதான சாலை, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் முதன்மைச் சாலை, புது சிறைச் சாலை, கரிமேடு, மோதிலால் முதன்மை சாலை, பாரதியாா் சாலை, பொன்னகரம் பிராட்வே, தாகூா் நகா், பாலம் ஸ்டேசன் சாலை, குலமங்கலம் தாகூா் நகா், அய்யனாா் கோயில் தெரு, செல்லூா் 60 அடி முதன்மைச் சாலை, வக்கீல் புதுத்தெரு, மீனாட்சி பஜாா், மணி ஐயா் சந்து, குட்ஷெட் தெரு, நாடாா் சந்து, எல்.ஐ.சி. மேல மாரட் வீதி, மேல மேஸ்திரி வீதி, சம்பந்தமூா்த்தி தெரு, தலைவிரிச்சான் சந்து.

Advertisement

Advertisement

வாடிப்பட்டி : வாடிப்பட்டி, புறவழிச்சாலை, பழனியாண்டவா் கோயில், ஜவுளிபூங்கா, கச்சைகட்டி முதன்மைச் சாலை, குலசேகரன்கோட்டை, முருகன்கோயில் பகுதி, கோம்பை சாலை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments