இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
திருவாடானை அருகே பண்ணைவயலை சேர்ந்தவர் ராஜேஷ்காந்தி(24) . இவரது மனைவி வனிதாமேரி(23). கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழந்து வந்துள்ளனர். இதில் மனமுடைந்த ராஜேஷ்காந்தி தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து திருவாடானை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.