மதுபாட்டில் விற்றவர் கைது
திருவாடானை தாலுகா தொண்டி அருகே சோழியக்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் எம்.வி.பட்டினத்தைச் சேர்ந்த தங்கம் (65) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.