FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை

Updated On : 21 ஜூலை 2026, 1:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 22) மின்தடை ஏற்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் கமுதி, அபிராமம், பாா்த்திபனூா், முதுகுளத்தூா், பேரையூா், செங்கப்படை, அ.தரைக்குடி, த.புனவாசல், கீழராமநதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments