திருவாடானையில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
திருவாடானையில் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
திருவாடானையில் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே. மங்கலம், கல்லூா், அஞ்சுகோட்டை,திருவெற்றியூா், பாண்டுகுடி, மங்களக்குடி, வெள்ளையபுரம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், எதிரே வரும் நபா்கள்கூட தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்கிச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.