FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண்ணை தாக்கிய கார் ஓட்டுநர் கைது

சிங்கம்புணரியில் பெண்ணை தாக்கியதாக கார் ஓட்டுநர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சிங்கம்புணரியில் பெண்ணை தாக்கியதாக கார் ஓட்டுநர் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    சிங்கம்புணரி பேருந்து நிலையம் உள்ளே பூக்கடை வைத்திருப்பவர் குமார் மனைவி சுந்தரவள்ளி (35). பேருந்து நிலையத்தில் வாடகைக் கார் ஓட்டி வருபவர் அண்ணா நகரைச் சேர்ந்த அப்பாஸ் (28). சம்பவத்தன்று அப்பாஸ் சுந்தரவள்ளி கடைக்குச் சென்று பூ வாங்கிய போது ஏற்பட்ட தகராறில் அப்பாஸ் பாட்டிலால் சுந்தரவள்ளியின் தலையில் தாக்கியதில் அவர்  சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பாஸை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments