சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஏற்பாடு
சிவகங்கை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் திமுகவினர் வரவேற்பளிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் திமுகவினர் வரவேற்பளிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தை செப்.29ஆம் தேதி தொடங்குகிறார். உழவர் சந்தை, பெரியகடை வீதி, சிதளி வடகரை பகுதிகளுக்கு செல்லும் அவர், பின்னர் செந்தாமணி திருமண மண்டபத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் காரைக்குடி செல்கிறார். முன்னாதாக செப்.28 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட எல்லையில் மாவட்ட திமுக செயலர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.