FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிவகங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மனிதச் சங்கிலி

சிவகங்கையில் புதன்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சிவகங்கையில் புதன்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
     சிவகங்கையில் உள்ள ராமச்சந்திரனார் நினைவுப் பூங்கா முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர் சாந்தி தலைமை வகித்தார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் கந்தசாமி, தண்டியப்பன், முத்துராமலிங்கபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வீரபாண்டி, மணியம்மா,ஜெயராமன்,அய்யம்பாண்டி, ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments