FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏஐடியூசி சங்கக் கூட்டம்

காரைக்குடி நகராட்சியில் பணிபுரியும் ஏஐடியூசி பொது சுகாதாரத்தொழிலாளர் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

காரைக்குடி நகராட்சியில் பணிபுரியும் ஏஐடியூசி பொது சுகாதாரத்தொழிலாளர் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் டி. முருகன் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில துணைச்செயலாளர் பிஎல். ராமச்சந்திரன், சங்க செயலாளர் எம். ராமராஜ்,மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கண்ணன், சாலைப்போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாலர் ஏஜி. ராஜா, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப்பொறுப்பாளர் எம். பாலு, ஏகே. பிச்சை மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
 மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்பதென்று கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments