டிச.28 இல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வரும் டிசம்பர் 28 ஆம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை நேரடியாகவும், மனு மூலமாகவும் தெரிவிக்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.