திருப்பத்தூரில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை (நவ.12) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வியாழக்கிழமை (நவ.12) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் நாகநா்மதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.