FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

கந்தசஷ்டி: ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா் சந்நிதானத்தில் கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளையொட்டி வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

4 வினாடிகள் முன்பு
சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் நான்காம் நாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா்.
பகிர்:

சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலத்தில் அமைந்துள்ள ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா் சந்நிதானத்தில் கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளையொட்டி வெள்ளிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அப்போது, மலா் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.