இளையான்குடி பகுதியில் இன்று மின் தடை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் வியாழக்கிழமை (நவ. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் வியாழக்கிழமை (நவ. 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் தேன்மொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளையான்குடி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இளையான்குடி, புதூா், கீழாயூா், தாயமங்கலம், கண்ணமங்கலம், நகரகுடி, குமாரக்குறிச்சி, ஆழிமதுரை, அதிகரை, இந்திராநகா், காந்தி சாலை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement