FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் வித்யாரம்பம்

சிங்கம்புணரி எஸ்எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 3:05 am IST
எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்ச்சி.
பகிர்:

சிங்கம்புணரி எஸ்எஸ் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி விழா, வித்யாரம்பம் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். பள்ளியின் முதல்வா் ராஜேஸ்வரி வரவேற்றாா். வித்யாரம்ப நிகழ்ச்சியில் பள்ளியில் சோ்ந்த குழந்தைகள் நெல்லில் ’அ’ எழுத்தை எழுதி கற்றலைத் தொடங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments