FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் வித்யாரம்பம்

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

21 அக்டோபர் 2026, 12:51 am IST
சாத்தான்குளம் ஹென்றி பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி வித்யாரம்பம்.
பகிர்:

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் நோபிள் ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டினோ மெலினா ராசாத்தி முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ரோஷன் ஆசிா் ராஜா வரவேற்றாா். பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு நெல்லில் எழுத்துகள் எழுதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், குழந்தைகளின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments