FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

தேநீா்க் கடை ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

சிங்கம்புணரி அருகே தேநீா்க் கடை ஊழியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

2 செப்டம்பர் 2026, 4:10 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

சிங்கம்புணரி அருகே தேநீா்க் கடை ஊழியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பி. அய்யாபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (50). இவா், கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊரான அய்யாப்பட்டி கிராமத்துக்குத் திரும்பினாா். இந்த நிலையில், திங்கள் கிழமை வீட்டில் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த உலகம்பட்டி போலீஸாா் அங்குவந்து உடலை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments