FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

ரயில் மோதி விவசாயி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

2 செப்டம்பர் 2026, 4:07 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே கழுகோ்கடை கிராமத்தைச் சோ்ந்தவா் அயூப் கான்(62). விவசாயி. இவா் தனது வயலுக்குச் செல்வதற்காக கழுகோ்கடை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் அயூப்கான் உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments