FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக் கலை பயிற்சி

ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக்கலை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கட்டடக்கலை குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் கட்டடத்துக்கு வானம் தோண்டுவதில் இருந்து முழுமையாக கட்டடம் கட்டி முடிப்பது வரை பயிற்சியளிக்கப்பட்டது. கோயமுத்தூர் ராமகிருஷ்ணா வித்யாலயாவின் பயிற்சி பெற்ற கட்டட கலை வல்லுநர் ஜோதிமுருகன் பயிற்சியளித்தார். இதில் சுயஉதவிகுழுக்களை சேர்ந்த 30 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments