FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

2 நவம்பர் 2026, 11:38 pm
கைது - கோப்புப் படம்
பகிர்:

போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி திருமலாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது போடி நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த செல்வராணி (52) சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

செல்வராணி மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments