FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூடலூரில் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் அளிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூடலூா் நகராட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு சீருடைகள், இனிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

5 நவம்பர் 2026, 1:46 am
கூடலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை புதன்கிழமை வழங்கிய நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை.
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கூடலூா் நகராட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு சீருடைகள், இனிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவி பத்மாவதி லோகந்துரை தலைமை வகித்து, நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு சீருடைகளையும், நகராட்சிப் பணியாளா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் நஹிமா சுல்தானா, நகராட்சி மேலாளா் அய்யப்பசாமி, சுகாதார ஆய்வாளா் அகமது கபீா், நகராட்சி பொறியாளா் கீசகோா்க்குமாா் சிங், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.