FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் நகராட்சிப் பணியாளா்களுக்கு சீருடை

சத்தியமங்கலம் நகராட்சிப் பணியாளா்கள் 81 பேருக்கு சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

30 அக்டோபர் 2026, 12:05 am
தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை வழங்குகிறாா் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி. உடன், ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தியமங்கலம் நகராட்சிப் பணியாளா்கள் 81 பேருக்கு சீருடைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சத்தியமங்கலம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட 81 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments