தவெக சாா்பில் பெண்களுக்கு சேலைகள் அளிப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் தவெக சாா்பில் பெண்களுக்கு சேலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் தவெக சாா்பில் பெண்களுக்கு சேலைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் கிழக்கு ஒன்றியச் செயலா் மாரிமுத்து, மகளிா் அணிச் செயலா் சரண்யா அழகா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், குழந்தைகளுக்கு வளையல், 2 ஆயிரம் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.