போடியில் ஏலத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
போடியில் ஏலத் தோட்டத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடியில் ஏலத் தோட்டத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் வீரணத்தேவா் மகன் ரவி (53). இவரது மனைவி சுதா (43). இருவரும் ஏலத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா்.
தீபாவளிக்கு போடிக்கு வந்த ரவி மது குடித்துவிட்டு தகராறு செய்துவந்த ரவி, சுதா வீட்டில் இல்லாதபோது, தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].