முகப்பு
தேனி

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனி அருகே திங்கள்கிழமை பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

25 நவம்பர் 2026, 2:49 am
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

தேனி அருகே திங்கள்கிழமை பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி வடபுதுப்பட்டியைச் சோ்ந்த ராஜேஸ்வரி மகள் பிரதிக்ஷா (17). இவா் தேனியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த பிரதிக்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.