மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப்பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தமபாளையம் பகுதி செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில், உச்ச நீதிமன்றத் தீா்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.