FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை: பெண் கைது

31 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

போடி பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் புதூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது போயன்துறை சாலையில் பெட்டிக் கடை நடத்தி வந்த தங்கராசு மனைவி ரஞ்சிதம் (42) அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரஞ்சிதத்தைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments