ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம்
அருப்புக்கோட்டை வட்ட அரசு ஓய்வூதியர் சங்க செயற்குழுக்கூட்டம் அதன் தலைவர் நா.ராமராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் ஆ.தர்மராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அ.தங்கசாமி வரவேற்றார். பொருளாளர் வீரக்குமார் வரவு, செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வாரம் இருமுறை சங்கச் செயல்பாட்டுக்கு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.