வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
சிவகாசி ரயில்நிலையத்தில் இரண்டாவது நடைமேடை பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூர்நாற்றம் வீசியது.
சிவகாசி ரயில்நிலையத்தில் இரண்டாவது நடைமேடை பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூர்நாற்றம் வீசியது.
போலீஸார் சோதனை நடத்தியதில் அழுகிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சடலத்தை கைப்பற்றினர். விசாரணையில் அது செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்த பாண்டியன்(55) என்பதும், வடை வியாபாரம் செய்து வந்ததும், வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரியவந்தது.
இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.