FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சிவகாசி ஏ.ஏ.ஏ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கள்கிழமை மும்பை ஐ.பி.ஜே. நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் ப.கணேசன் தலைமை வகித்தார். நேர்காணலின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், வேலைக்கு தகுதியானவர்களாக மாற்றிக்கொள்வது குறித்து சென்னை அக்சஞ்சர் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஐ.என். மூர்த்தி பயிற்சி அளித்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

 நிகழ்ச்சியில் ஐ.பி.ஜே. நிறுவன சென்னை அதிகாரிகள் ஜி.ஜெஸ்ஸிந்த், ஆர்.ஜெ.குமாரவேல், கல்லூரி இணை செயலாளர் கே.விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments