FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், தூய அந்திரேயா குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் மாணவ மாணவியருக்கு சாலைப் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. மையத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.

   ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல்  சார்பு ஆய்வாளர்கள் எஸ்.ராமச்சந்திரன், எஸ்.கோமதிசங்கர், தலைமைக் காவலர் பி.துடியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கினர்.

   கருத்தரங்கில் சுமார் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். மையத்தின் காப்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments