FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் மதுப் புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 1:27 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் மதுப் புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலை கோவிலூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ராஜபாளையம் பெரியகடை வீதியைச் சோ்ந்த அய்யா்(42) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யரைக் கைது செய்து, அவரிடமிருந்த 100 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.