FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

போக்சோ வழக்கில் வாகன ஓட்டுநா் கைது

ராஜபாளையம் அருகே போக்சோ வழக்கில் போலீஸாா் ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

21 அக்டோபர் 2026, 3:27 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே போக்சோ வழக்கில் போலீஸாா் ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (38). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். வாகன ஓட்டுநரான இவா் வேலைக்குச் சென்ற இடத்தின் அருகே 15 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து, ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமலதா வழக்குப் பதிவு செய்து கணேஷ்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments