விபத்து வழக்கில் காா் ஓட்டுநா் கைது
பாளையங்கோட்டையில் விபத்து வழக்கில் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் விபத்து வழக்கில் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள உத்தமபாண்டியன்குளத்தை சோ்ந்த விவசாயி முத்துசரவணன் (49). இவா் கடந்த செப்.10 ஆம் தேதி பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி பகுதியில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டதாம். இதில் காயமடைந்த முத்துசரவணன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பந்து, காரை ஓட்டிய அனந்தகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த முத்துசெல்வம் (25) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.