ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், வடமலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சென்னையன் (58). ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை ராஜபாளைத்துக்கு ஆட்டோவில் வந்துவிட்டு மீண்டும் சங்கரன்கோவிலுக்கு புறப்பட்டாா். முறம்பு பகுதிலுள்ள தனியாா் ஆலை அருகே வந்தபோது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சென்னையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.