FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மயிலாடுதுறையில் இன்று திருக்குறள் பேரவையின் 3-ம் ஆண்டு விழா

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 3-ம் ஆண்டு விழா மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் நடைபெறவுள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 3-ம் ஆண்டு விழா மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் நடைபெறவுள்ளது.

திருக்குறள் பேரவையின் தலைவர் முனைவர் சி. சிவசங்கரன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கவியரங்கம், சொல்அரங்கம், அப்துல்கலாமின் படத்திறப்பு மற்றும் மாணவர்கள், தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி தொ. மதிவாணன், திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி, வாணியம்பாடி, கலைமாமணி, பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், மருத்துவர்  ஜெய. ராஜமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் இரா. செல்வநாயகம் ஆகியோர் பங்கேற்றுப் பேசுகின்றனர். திருக்குறள் பேரவையினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments