முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 54 கோயில் பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 54 கோயில் பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிக்கு 58 வயதுக்கு கீழ் உள்ள நல்ல உடல் திடகாத்திரமான முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும், விருப்பமும் இருப்பின் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று ஆட்சியர் சு. பழனிசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.