FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதியவர் காணவில்லை

நாகப்பட்டினத்தில் முதியவரை காணவில்லை என போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

நாகப்பட்டினத்தில் முதியவரை காணவில்லை என போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம், நம்பியார் நகர், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (70). இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்ற இவர், மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, பழனிவேலை தேடிவருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments