FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

புயல் எச்சரிக்கை: மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

3 நவம்பர் 2026, 1:37 am
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள். - கோப்புப் படம்
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் முரசு புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகி ஆந்திர கடற் பகுதியை நோக்கி செல்லும் முரசு புயல் காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் வேதாரண்யம் கடல் பகுதியில் வழக்கம்போலவே இயல்பு நிலையில் காணப்பட்டது. பகல் முழுவதும் வட வானிலை நிலவிய போதும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பனிப்பொழிவு காணப்பட்டது.

Advertisement

Advertisement

பகலில் மழை இல்லை. இதற்கிடையே, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments