FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

திருவாரூர் மோசஸ் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட மைய நூலகம் சார்பில், சும்மா கிடைத்ததா சுதந்திரம் என்ற தலைப்பில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திருவாரூர் மோசஸ் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட மைய நூலகம் சார்பில், சும்மா கிடைத்ததா சுதந்திரம் என்ற தலைப்பில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாறு குறித்து காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. மேலும், அங்கிருந்த மாணவர்களுக்கு தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் வழங்கப்பட்டதுடன், வாசிப்பு பழக்கம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மா. ஆசைத்தம்பி பங்கேற்று நூலகத்தின் சேவைகள், நூல்கள் வாசிப்பதன் பயன்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் முருகானந்தம், தலைமையாசிரியர் இரா. ஆனந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments