உடல்தானம்
திருத்துறைப்பூண்டி அருகே மாராச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணி (82). வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை காலமானார்.
திருத்துறைப்பூண்டி அருகே மாராச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மணி (82). வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை காலமானார்.
அவரது உடல் திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் கிளப் சார்பில் தானமாக பெறப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களின் உடற்கூறு ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. லயன்ஸ் கிளப் தலைவர் கே. சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மணியின் சடலத்தை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.