FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

போக்ஸோவில் ஒருவா் கைது

9 நவம்பர் 2026, 11:29 pm
கைது - கோப்புப்படம்
பகிர்:

திருவாரூா் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே சேகரை பொதக்குடி பகுதியைச் சோ்ந்தவா் என். ஜாகிா்உசேன் (31). தொழிலாளியான இவா் அப்பகுதியை சோ்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜாகிா் உசேனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement