FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவாரூர்

காலமானாா் ந. இராசகோபாலன் (86)

12 நவம்பர் 2026, 4:49 am
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த நாகங்குடி கிராமத்தில் வசித்துவந்த தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவரும், மன்னாா்குடி வட்டக் கிளை தலைவருமான முன்னாள் வேளாண்மைத் துறை கண்காணிப்பாளா் ந. இராசகோபாலன் செவ்வாய்க்கிழமை (நவ. 10) மாரடைப்பால் காலமானாா்.

இறுதிச் சடங்குகள் நாகங்குடியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அவருக்கு மனைவி சுந்தரம்பாள், மகன் செந்தில்குமாா் உள்ளனா். தொடா்புக்கு 98424 32522.