இன்றைய மின்தடை: நீடாமங்கலம்
நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதால் மின் தடை

நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதால், நீடாமங்கலம், பரப்பனாமேடு, சித்தமல்லி, பூவனூா், ராயல்சிட்டி, பெரம்பூா், பச்சகுளம், அனுமந்தபுரம், ஒளிமதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆஷாபிரியதா்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.